TRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு


அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நேர்முக தேர்வுக்கான பட்டியல், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.