அரசுப்பள்ளியில் கருத்துள்ள ஒவியம்
தேனி மாவட்டம் சிலமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்டு மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை அப்பள்ளியில் பணியாற்றும் ஒவிய ஆசிரியர் திரு. மனோகரன் அவர்கள் தன் சொந்த முயற்சியில் பள்ளி சுற்றுச்சுவர் முழுவதும் கருத்துள்ள ஒவியங்களை வரைந்துள்ளாா்.
மாணவர்கள் மாறினாலும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை செம்மையாக பணி புரிகின்றனர். இளைய சமுதாயமே விளித்துக்கொள். இப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஒவிய ஆசியர்க்கு சிலமலை கிராம இளைஞர்கள் சார்பாக சிறம் தாழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
என்கண்ணில் பட்ட சில புகைபடங்கள்:
0 Comments