தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம்
தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும்,இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.வாக்காளர் சிறப்பு முகாம், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும்.
முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்க்க, படிவம், 6; பெயர் நீக்க, படிவம், 7; விபரங்களை திருத்த, படிவம், 8; தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்ய, படிவம், 8 - ஏ ஆகியவற்றில், விண்ணப்பிக்க வேண்டும்.''வாக்காளர் சிறப்பு முகாம் வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
0 Comments