அரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மிக விரைவில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் என்னென்ன விளையாட்டுகளை கொண்டு வருவது, உபகரணங்களை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
0 Comments