சம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு அறிவுரை சார்ந்து Income Tax Department TDS சம்பந்தமாக வழங்கியுள்ள அறிவுரை. Fy 2018-2019 Ay 2019-2020.



1. இதில் பணியாளர்களுக்கு மாதாமாதம் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்தல்

2. TDS முக்கியமான சில குறிப்புகள்

3. Important of  PAN & TAN

4. TDS  பதிவு செய்யாத போது ஏற்படும் தண்டத்தொகை

5. Form 16 A &B வழங்குதல் சார்ந்து

6. 24Q. எப்போதெல்லாம் காலாண்டுகள் மற்றும் ஆண்டுவாரியாக பதிவேற்றம் செய்யப்படும் என்ற தகவல்கள்

7. செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கங்கள்

8. உத்தேச வருமானம் அதற்கான வரி பிடித்தங்கள் சார்ந்து

9. வரிவிலக்குப் பெற்ற சம்பளம் மற்றும் இதர விளக்குகள்

10. இந்த ஆண்டிற்கான கழித்தல் செய்வதற்கான அளவீடுகள்

11. பணியாளர்கள் தங்களதுபடிவத்தில்  வீடு வாடகை மற்றும் கூடுதலாக வரக்கூடிய வரவுகளை காண்பிக்கும் போது

12. பணியாளர்கள் ரிட்டன்ஸ் செய்யும் காலம் அதற்கான தண்டத்தொகை

Department issued TDS that means tax deduction source

TDS INCOME TAX AY 2019-20 CLICK DOWNLOAD

யார் யார் பொருப்பு ?

பள்ளிக்கல்வி பொருத்தவரை தொடக்கக் கல்வி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வட்டார கல்வி அலுவலரும்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களும்

அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அவர்களூம்

மற்றும் அதை சார்ந்த கல்வி அலுவலகங்களுக்கு அந்தந்த சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரிகளும் பொறுப்பு ஆவார்கள்