Jactto-Geo : வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விசாரணைக்கு வருகிறது!



ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணையில்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர். பாவலர்.திரு.க.மீ.,
மாநிலத்தலைவர்.திரு.இலா.தியோடர்இராபின்சன், மாநிலப்பொருளாளர்.அம்பை.திரு.ஆ.கணேசன் ஆகியோர் இன்று(25.03.19) ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில்  உள்ளனர்.

மாநிலத்தலைவர்களுடன் மாவட்டச்செயலாளர்கள் திரு.சீனி.சின்னசாமி(விழுப்புரம்), திரு.சீ.திருமுருகவேள்(சேலம்),திருமுருகசெல்வராசன் (நாமக்கல்), மதுரைமாவட்டத்தலைவர். திரு.முத்துக்குமரன் ,கொட்டாம்பட்டி ஒன்றியச்செயலர் மு.ராஜ்,மதுரை நமச்சிவாயம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ வழக்கு 25.02.19 பிற்பகல 01.00மணியளவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்:
-த.தொ.ப.
ஆசிரியர் மன்றம்.,