Jactto-Geo : வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு!
இன்று ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு வந்து...அரசு எடுத்த நடவடிக்கை என்ன? திங்கள் அன்றுநீதிமன்றத்தில் ஒப்படைக்கவும்
அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்.
"ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"
* அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?"
* B.E, M.B;B.S, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?*
* போராட்ட நாட்களை விடுமுறை நாட்களாக கருதி ஏன் சம்பளம் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி
* அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்
* ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
* அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?
* அரசுக்கு வரும் 1 ரூபாய் வருமானத்தில் 71 பைசா அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்பளத்திற்கே செலவாகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதம்
* பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் வாதம்
* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தங்களது அரசியல் லாபத்திற்காகவே அரசுகள் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு
0 Comments