வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை - சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம்!




பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் அனைத்து அலுவலர்களுக்கும் வருமான வரிகணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர் / வட்டாரக்கல்வி அலுவலர் சான்று வைத்தால் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் பெறப்பட்டது.எந்த அலுவலரின் வருமானவரி கணக்கும் கருவூலத்தில் சோதிக்கப்படமாட்டாது என்றும் வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.