TN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து ( Location ) பதிவு செய்ய வேண்டும்?



TN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து பதிவு செய்கிறோம் என்ற துல்லியமாக Location உடன், தகவல்கள் சர்வரில் பதிவாகும் என APP Settings ல் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி வளாகத்தை விட்டு, வெளி இடத்திலிருந்து ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யாமல் இருப்பது தான், சிறந்தது.