மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ]
* மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ]
* பள்ளி கடைசி வேலைநாள் : 12.04.2019 ( வெள்ளிக்கிழமை)
* வேலை நாட்கள் இழப்பை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளி வேலைநாள்
- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
0 Comments