திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!



திண்டுக்கல் காந்திகிராம்  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு.

பணியிடம்: காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

பணி: கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர்

காலிபணியிடங்கள்:

கெளரவ பேராசிரியர் - 1
ஆய்வக உதவியாளர் - 1

தகுதி: 

கெளரவ பேராசிரியர்: சமூகவியலில் முதுகலை படிப்பு, பி.ஹெச்டி முடித்த விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை

ஆய்வக உதவியாளர்: வேதியியலில் பட்டப்படிப்பு

ஊக்கத்தொகை:

ஆய்வக உதவியாளர்: 12 ஆயிரம் ரூபாய்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

 Venue : Board Room, Administrative Block of GRI


நாள் – நேரம்: 27.03.2019 காலை 10.00 மணி


இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்: