"யூனியன் பேங்க் ஆப் இந்தியா" - பொதுத்துறை வங்கியில் வேலை



பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான "யூனியன் பேங்க் ஆப் இந்தியா" வங்கியில் காலியாக உள்ள  181 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும்,  www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில்  27.03.2019க்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.