TET PAPER ONE QUALIFICATION - பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது
1. Higher Secondary முடித்து D.t.Ed., முடித்தவர்கள், மற்றும் D.t.Ed., Final year படிப்பவர்கள் எழுதலாம்.
2. Higher Secondary முடித்து பின்னர் B.EI.Ed., நான்காம் ஆண்டு படிப்பவர்கள் எழுதலாம்.
3. பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.
0 Comments