TNTET - தேர்வு அறிவிப்பால் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்க நிலை இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



ஆசிரியர் தகுதி தேர்வு தேதி குறித்து ஒரு  வாரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்க நிலை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.