TRUST EXAM - வடமதுரை கலைமகள் பள்ளி சாதனை



தமிழ்நாடு ஊரக திறனாய்வு தோ்வில் 47 மாணவ,மாணவிகள் தோ்ச்சி.
திண்டுக்கல் மாவட்ட அளவில் முதல் 29 தர வாிசைகள் பெற்று வடமதுரை கலைமகள் பள்ளி சாதனை...
தமிழகத்தில் அதிக மாணவ மாணவியர்கள் தோ்வு பெற்ற பள்ளி

1) P. இந்துமதி - 92
2) E.பூஜாஸ்ரீ - 92
3) V.தீபா -92


பாட ஆசிரியர்கள்

MAT & Maths ( 50 marks )
ஆசிரியர்
திரு. எஸ்கே செந்தில்குமாா்

Science ( 25 marks )
ஆசிரியை
திருமதி.
ராஜலெட்சுமி

Social ( 25 marks )
ஆசிரியா்
திரு. 
கோ.கருப்பையா
திரு. மு.இரமேஷ்

மாணவச் செல்வங்களையும் ஆசிாியர்களையும் பள்ளி தாளாளா் திரு ஆா்கே பெருமாள் இயக்குநர் திருமதி சுப்பம்மாள் தலைமை ஆசிரியா் திரு இராமு ஆகியோர் பாராட்டினாா்